இந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முடிந்து விட்டது வியப்பாக இருக்கிறது.
உண்மையைச்சொல்லப்போனால் அனைவரின் மனதிலும் ஒரே விதமான மகிழ்ச்சி குடியேறியிருக்கும் போது நேரம் போவது தெரியாதுதானே.
சந்தோசத்தில் மிகப்பெரிய சந்தோசமே மற்றவர்களை சந்தோசப்படுத்திப் பார்ப்பதுதான் என்று சொல்வது போல். இந்த ரமலானில் நம்மால் இயன்ற அளவு, நம்மை சுற்றி ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு உதவி செய்து, அவர்களும் பெருநாளை சிறப்பாக கொண்டாடுவதற்கு உதவ வாய்ப்பளித்த இறைவனுக்கு அனைத்து நன்றிகளும்.
இதே மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் எனது இனிய ஈகை பெருநாள் நல்வாழ்த்துகள்.
இந்த நன்னாளில் நாமும், நமது குடும்பமும் மற்றும் நம்மை சுற்றியுள்ள அனைவரும் அனைத்து வளங்களையும் பெறவும், நமக்கு வரும் பிரச்சனைகளை லேசாக்கி, தீர்த்து வைக்கவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
,
25 comments:
என் இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள்..
பெருநாள் வாழ்த்துகள் அக்பர் அண்ணே..
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவர் களுக்கும் இனிய ஈத் அல் ஃபித்ர் நல் வாழ்த்துகள்!!
அஸ்ஸலாமு அலைக்கும்!!!
பார்த்தது பிறை
காய்ந்தது வயிறு
அழுதன கண்கள்
ஏந்தியது கரங்கள்
அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்து விடும்.
ஈத் முபாரக்.
எல்லாம் இனிதே நடக்க இனிய பெருநாள் வாழ்த்துகள் அக்பர்.
அஸ்ஸலாமு அலைக்கும்
பெருநாள் வாழ்த்துகள்..
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், இனிய ரமலான் வாழ்த்துக்கள் அக்பர்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஈகைப்பெருநாள் வாழ்த்துகள் அண்ணா!
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய ஈத் பெருநாள் வாழ்த்துகள் அண்ணே..
இனிய ஈகைத்திருநாள் வாழ்த்துகள்! சகோதரத்துவமும் அமைதியும் செழிக்கட்டும்!
நெஞ்சம் நிறைந்த ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள் அக்பர்.
ஈத் முபாரக்!
அனைவருக்கும் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்!
ஈகை பெருநாள் நல் வாழ்த்துகள்
இனிய ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!
இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துக்கள் அக்பர்
என் உள்ளம்கனிந்த இனிய பெருநாள் வாழ்த்துகள்
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், இனிய பெருநாள் வாழ்த்துக்கள் அக்பர்.
இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள் நண்பனே..
மெக்கா போய்ட்டு வந்ததும் ஃபோன் பண்ணுங்க.
எனது இனிய ஈகை பெருநாள் நல்வாழ்த்துகள்.
என் இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள்..
இனிய ஈத் முபாரக்.. பெருநாள் வாழ்த்துகள்..
சந்தோசத்தில் மிகப்பெரிய சந்தோசமே மற்றவர்களை சந்தோசப்படுத்திப் பார்ப்பதுதான் என்று சொல்வது போல். இந்த ரமலானில் நம்மால் இயன்ற அளவு, நம்மை சுற்றி ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு உதவி செய்து, அவர்களும் பெருநாளை சிறப்பாக கொண்டாடுவதற்கு உதவ வாய்ப்பளித்த இறைவனுக்கு அனைத்து நன்றிகளும்.//
மிக அருமை அக்பர்.. ஈத் முபாரக்..:))
அருமை அக்பர்
வாழ்த்து சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி.
Post a Comment