Monday, March 29, 2010

வலைச்சரத்தில் உங்கள் அக்பர்

அன்பு நண்பர்களே!

நம் சீனா ஐயா வலைச்சரத்தில் எழுத வாய்ப்பளித்துள்ளார். எனவே இந்த வாரம் முழுவதும் வலைச்சரத்தில் எழுதுகிறேன்.

எப்போதும் போல தங்கள கருத்துக்களையும், வாழ்த்துகளையும் வலைச்சரத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே.

அன்புடன்

அக்பர்.

21 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள் அக்பர்

நாடோடி said...

வாழ்த்துக்க‌ள் த‌ல.க‌ல‌க்குங்க‌.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

வாழ்த்துக்கள் அக்பர்.., அசத்துங்க அசத்துங்க‌

கடையம் ஆனந்த் said...

வாழ்த்துகள் அக்பர்

சேட்டைக்காரன் said...

ஆஹா! இன்று வலைச்சரத்தில் சீனா ஐயாவின் அறிமுகமடலைப் பார்த்து வாழ்த்துத் தெரிவித்து விட்டேன்! தூள் கிளப்புங்கள்! நல்வாழ்த்துகள்!

Jaleela said...

வாழ்த்துக்கள் அக்பர்.

சைவகொத்துப்பரோட்டா said...

வாழ்த்துக்கள் அக்பர்.

வெங்கட் said...

அக்பர்..,
கலக்குங்க.., வாழ்த்துக்கள்..

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள் நண்பரே.

Mrs.Menagasathia said...

வாழ்த்துக்கள் அக்பர்!!

ரிஷபன் said...

வாழ்த்துகள் நண்பரே

அஹமது இர்ஷாத் said...

வாழ்த்துக்கள் சகோதரா...

அக்பர் said...

வாங்க‌

T.V.ராதாகிருஷ்ணன்

நாடோடி

Starjan ( ஸ்டார்ஜன் )

கடையம் ஆனந்த்

சேட்டைக்காரன்

Jaleela

சைவகொத்துப்பரோட்டா

வெங்கட்இராகவன்

நைஜிரியா

Mrs.Menagasathia

ரிஷபன்

அஹமது இர்ஷாத்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

வாழ்த்துக்கள் நண்பரே .
கலக்குங்க !

துபாய் ராஜா said...

வாழ்த்துக்கள் அக்பர்.

ஸாதிகா said...

வாழ்த்துக்கள்.இத்தருணத்தில் மேலும் மேலும் தங்களை பட்டைத்தீட்டி வல உலகில் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

Chitra said...

வாழ்த்துக்கள் அக்பர்.

thenammailakshmanan said...

வாழ்த்துக்கள் எங்கள் அன்பு அக்பருக்கு

jeen said...

கலக்குறீங்களே, அக்பர்

நாடோடி said...

http://feelheal.blogspot.com/2010/03/pin-3.html
இவரையும் கொஞ்சம் அறிமுகப்படுத்துங்கள் அக்பர்.. எனது சார்பாக.. நான் அப்புறம் உங்களிடம் போன் பண்ணி பேசுறேன்.

அமைதிச்சாரல் said...

வாழ்த்துக்கள் அக்பர்

இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails