Tuesday, March 8, 2011

பா.ரா இல்லத் திருமணத்தில் பதிவர்கள்:ஆல்பம்.

மணிஜீ : என்னப்பா... நம்பர் ஏதும் இல்லாம ஸ்கிரீன் கருப்பா தெரியுது?


செ.சரவணகுமார் : கண்ணுல பொங்குற எரிமலை தெரியாம இருக்கத்தான் அண்ணன் கண்ணாடி போட்டிருக்காரு :)


எரிமலை எப்படி பொறுக்கும்??????!!!!!!


அகநாழிகை பொன்.வாசுதேவன் : கவிதையை படிக்கலாம். புடிக்கவும் முடியுமா!..


கவிஞர் ராஜசுந்தரராஜன் : அக்பர் தம்பி. கல்யாண வீட்ல வந்து கவிதை கேட்டா எப்படி?


கவிஞர் : பா.ரா மேல உள்ள பிரியத்துல வெற்றி வந்தாச்சு


வெற்றிவேல் சார் : நம்புங்க ஜெர்ரி.. ரஜினியை விட எங்களுக்கு வயசு கம்மிதான்.




செ.சரவணகுமார் : பெரிய பதிவராக்கி காட்டுறேன்னு பா.ரா சொன்னதோட அர்த்தம் இப்பதான் புரியுது. வாரவங்க போறவங்கல்லாம் பின்னூட்டம் எழுதிட்டு போறாங்க.


செ.சரவணகுமார் : என்னோட அடுத்த படத்துக்கு நீங்கதான் ப்ரொடியூஷர்.. டீலிங் ஓகேவா?...


சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ....




அண்ணன் மாதவராஜ் : இப்போதைக்கு நம்ம கூட்டணிதான் ஸ்ட்ராங் கும்க்கி.



வாசு : நண்பேன்ட்டா....


அக்பர் : அண்ணே எம்பேர்லயும் ஒரு புக் ரிலீஸ்...
வாசு : அதுக்கு முதல்ல எழுதனும் தம்பி...


தனித்திரு. விழித்திரு.. பசித்திரு... (சீக்கிரம் இலையைப் போடுங்கப்பா..)



(அக்பர், கவிஞர், ஜெர்ரி அண்ணன், காமராஜ் அண்ணன், கும்க்கி அண்ணன் கோரஸாக) சீக்கிரம் இலையில போடுங்கப்பா...

ஜெர்ரி ஈசானந்தன் : இவங்க எப்பவுமே இப்படித்தான் பாஸூ... சாப்பாட்டு நேரத்துல என்ன பேச்சு...


மணிஜீ : எப்பா... லென்ஸ் மூடியை கழட்டிட்டு போட்டோ எடு...
சிவாஜி சங்கர் : அண்ணே அது திறந்துதான் இருக்கு. முதல்ல நீங்க கண்ணாடியை கழட்டிட்டு பாருங்க...

சரவணன் : (சாம்பார் வாளி நிறைய சரக்கிருந்தா எம்புட்டு நல்லா இருக்கும்!)
பா.ரா : த அப்ஸர்வர் இஸ் அப்ஸர்வ்டு.

27 comments:

'பரிவை' சே.குமார் said...

போட்டோவும் அதற்கான கமெண்ட்டும் சூப்பர்....

T.V.ராதாகிருஷ்ணன் said...

Nice photos and good comments

vasu balaji said...

நன்றி அக்பர்=)). கமெண்ட்ஸ் சுபெர்ப்

சமுத்ரா said...

nice...போட்டோவும் அதற்கான கமெண்ட்டும் சூப்பர்....

Thenammai Lakshmanan said...

SUPER O SUPER..:))

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

தூள் ... தூள் ... தூள்...

இதையும் படிங்களேன்:நித்தியானந்தாவும் பிரேமானந்தாவும் - நகைச்சுவைக் கதை!

Chitra said...

great photos and comments.... :-)

Super!

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அழைக்கும்

போட்டோ + கமெண்ட்ஸ் சூப்பர்.

மரா said...

arumaiyaana fotos. Thanks 4 sharing.

பா.ராஜாராம் said...

இவ்வளவு புகைப் படங்கள் எடுத்தீங்களா அக்பர்? போட்டோ கிராபரா நீங்க? :-)

நண்பர்கள் எல்லோரையும் புகைப் படத்தில் சேர்த்து பார்ப்பது மீண்டும் மஹா கல்யாணத்தில் நிற்பது போலான ஒரு உணர்வு.

அருமையான உணர்வு.. நன்றிஜி!

ஹேமா said...

எல்லாரையும் பாக்கவச்சதுக்கு நன்றி அக்பர் !

செ.சரவணக்குமார் said...
This comment has been removed by the author.
செ.சரவணக்குமார் said...

அடடா.. பயபுள்ள அசத்துதே..

கமெண்ட் எல்லாமே சூப்பர் நண்பா.

திரும்ப ஒருவாட்டி எல்லாத்தையும் ரீவைண்ட் செஞ்சு பாக்க வச்சுட்டீங்க. மறக்கவே முடியாத சந்தோஷம் இல்லையா..

நன்றி அக்பர்.

செ.சரவணக்குமார் said...

//சரவணன் : (சாம்பார் வாளி நிறைய சரக்கிருந்தா எம்புட்டு நல்லா இருக்கும்!)
பா.ரா : த அப்ஸர்வர் இஸ் அப்ஸர்வ்டு. //

அடப்பாவிகளா.. எவ்வளவு டெரர்ரா யோசிக்கிறாய்ங்க...

cheena (சீனா) said...

சூப்பர் - படங்கள் அத்த்னையும் அருமை - பகிர்வினிற்கு நன்றி அக்பர்

கோவி.கண்ணன் said...

ஊர்ல தான் இருக்கியளா ? அவுகளையும் காணும் ?
:)

Asiya Omar said...

[Image]மணிஜீ : எப்பா... லென்ஸ் மூடியை கழட்டிட்டு போட்டோ எடு...
சிவாஜி சங்கர் : அண்ணே அது திறந்துதான் இருக்கு. முதல்ல நீங்க கண்ணாடியை கழட்டிட்டு பாருங்க...

அருமையான போட்டோ விமர்சனம்.சகோதர கல்யாணச்சாப்பாடு அருமை.என்னவெல்லாம் வைச்சாங்கன்னு தெரிஞ்சா சமைத்தாவது சாப்பிடுவோம்ல.

rajasundararajan said...

இவ்வளவு சுறுசுறுப்பா!!!

ஆனா, நல்ல ஃபோட்டோக்ராஃபரா இருப்பீங்க போலிருக்கு. கமென்ட்ஸுகளில் உள்ள நகைச்சுவை உணர்வையும் ரசித்தேன்.

Unknown said...

அக்பர் ..நண்பேண்டா....

அப்துல்மாலிக் said...

எல்லாரையும் பார்த்தாச்சு நன்றி அக்பர் ! கல்யாணத்துக்காக பிளேன்பண்ணி வெக்கேஷன் போனாப்லே இருக்கு

ராஜவம்சம் said...

லேட்டா (போட்டா)லும் லேட்டஸ்ட்டா இருக்கு சூப்பர்.


சரவணனுக்கு தான் முதல் நாள் இரவே நல்ல கவனிப்பாமுல இதுல சாப்பாட்டுல வேர வேனுமோ?

சிநேகிதன் அக்பர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சே.குமார்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராதாகிருஷ்ணன் சார்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலா அண்ணே

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சமுத்ரா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேனக்கா.

சிநேகிதன் அக்பர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிஜாம்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்ரா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆயிஷா அபுல்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மரா

வாங்க பா.ரா அண்ணே என்னது போட்டோ கிராபரா அவ்வ்வ்...
மிக சந்தோசமான நிகழ்வு.

சிநேகிதன் அக்பர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா

வாங்க சரவணன் உங்களுக்கு கொஞ்சம் டேமேஜ் கம்மிதான். மறக்க முடியாத சந்தோசமான தருணங்கள். மீண்டும் ஒருமுறை நிகழ்த்திக்காட்டுவோம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீனா ஐயா

வாங்க கோவி அண்ணா அவரு அப்போ இங்கே (சவுதியில) இருந்தாரு :)

வாங்க ஆசியா உமர். என்ன சமைச்சு வச்சாங்கன்னு மறந்து போச்சே.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க ராஜா அண்ணே

சாரிண்ணே ரொம்ப லேட்டாகிப்போச்சு. பணிச்சுமை அது இதுன்னு ரொம்ப படுத்தி எடுத்திடுச்சு. இப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளி வருகிறேன்.

உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க மணிஜீ மீண்டும் சந்திக்கலாம் :)

வாங்க அப்துல் மாலிக். ஆமாம் இங்க வச்சே தெரியும்.

வாங்க ராஜவம்சம். சரவணன் சொல்லிட்டாரா... எல்லாத்தையும் சொல்லிட்டாரா :)

mohamedali jinnah said...

தனித்திரு. விழித்திரு.. பசித்திரு... (சீக்கிரம் இலையைப் போடுங்கப்பா..)
ரொம்ப பசிக்குது...படம் பார்த்த பின்

இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails