Wednesday, June 23, 2010

உண்மையான வீரர்

இந்தப்பிரச்சனைக்காக இப்படியொரு முடிவை எடுக்க வேண்டியிருந்தால் அவர்கள் எவ்வளவு மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள். உண்மையில் இதை நினைத்துப்பார்க்கையில் மனது கஷ்டமாக உள்ளது.

விசயம் இதுதான்.

கல்விக்கடன் கொடுக்கும் வங்கிகளின் சட்டதிட்டங்களை பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

நியாயமான தகுதிகள் இருந்தும் வங்கிகள் கடன் வழங்காமல் போனால் உங்களால் என்ன செய்ய முடியும்?

நம் பதிவுலகில் ஆயிரம் பதிவுகள் வந்தாலும் உண்மையிலே இது பற்றிய‌ விளக்கங்களுடன் சமுதாயத்திற்கு பயன்படும் பதிவுகள் எத்தனை வந்துள்ளன?

அப்படி வரும் பதிவுகள் எத்தனை பேரை சரியாக சென்றடைந்துள்ளன?

அப்படி சரியாக சென்றடைய வழி என்ன என்று யோசித்ததின் விளைவே இப்படி ஒரு பதிவும்.

சட்டம் சம்பந்தப்பட்ட பல நல்ல பதிவுகளை எழுதிவரும் திரவியம் நடராஜன் சாரின் இந்த இடுகை கண்டிப்பாக அனைவருக்கும் சென்றடைய வேண்டிய ஒன்றுதான் என்று நீங்கள் நினைத்தால். படித்து வாக்களியுங்கள்.

,

23 comments:

ராம்ஜி_யாஹூ said...

அந்த கடன் எப்படி பெற வேண்டும், அதற்கு என்ன வழிமுறை, அதை பற்றி சொல்லமால, நடராஜனும் பிரச்சனையை மட்டும் எழுதி உள்ளார். அதை தீர்க்க என்ன வழிமுறை.

நாம் எல்லாம் எங்கே முறை இட வேண்டும், எப்படி செயல் படுத்த வேண்டும் அதை பற்றி சிந்திப்போம்.

நாம் எல்லாம் யாரிடம் எந்த முறையில் இதை எடுத்து சென்றால் அந்த மேலாளருக்கு கடன் கொடுக்க உத்தரவு வரும்.

இல்லாவிடில் இந்த இடுகை நம்மால் இரண்டு நாளில் மறந்து விடும், இன்று வேகமாக உணர்ச்சி படுவோம், நாள்யே ஒரு திரைப்படம் வரும், நாம் எல்லாம் அதற்க்கு விமர்சனம் எழுத பிசி ஆகி விடுவோம்.

சிநேகிதன் அக்பர் said...

நன்றி ராம்ஜி யாஹூ

அடுத்த இடுகையில் அது பற்றி விரிவாக எழுதுவதாக சொல்லியிருக்கிறார்.

Robin said...

பயனுள்ள பதிவுகள் வரவேண்டும் என்ற உங்கள் ஆதங்கம் பாராட்டுக்குரியது.

ராம்ஜி_யாஹூ said...

Branch Code: 8628

Address: P.B.NO.1, ST.MARYS CHURCH BLDG, KODENCHERRY, KOZHIKODE DIST.-673580

City/State: KODENCHERRY, Kerala

Pincode: 673580

Swift Code: N/A

RTGS : YES Phone: (495) 2236233

Fax: 2239000

Email: sbi.08628@sbi.co.in

Forex Type: --

IFSC Code: SBIN0008628

ராம்ஜி_யாஹூ said...

Lets all speak to the branch manager over phone tomorrow.
Lets make him work.

SUFFIX said...

அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அக்பர், அவரது சேவை மகிழ்ச்சியளிக்கிறது.

சிநேகிதன் அக்பர் said...

நன்றி ராபின்

நன்றி ராம்ஜி யாஹூ. நான் வெளி நாட்டில் இருப்பதால் இது பற்றிய நடை முறை விபரங்கள் சரியாக தெரியவில்லை. துறை சார்ந்த பதிவர்கள் இதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

பகிர்வுக்கு நன்றி அக்பர்

மங்குனி அமைச்சர் said...

இப்பதாம்பா படிச்சேன்

சிநேகிதன் அக்பர் said...

நன்றி SUFFIX

நன்றி Starjan ( ஸ்டார்ஜன் )

நன்றி மங்குனி அமைச்சர்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

திரவியம் நடராஜன் சாரின் சேவை
மிகப் பாராட்டவேண்டிய ஒன்று.

ஜெய்லானி said...

இருங்க படிச்சிட்டு வரேன்..

ஜெய்லானி said...

உண்மைதான் அக்பர் .. நல்ல பதிவு..!!

Chitra said...

அதிரடி அறிமுகம்! :-)

நாடோடி said...

ஏற்க‌ன‌வே இந்த‌ இடுகையை ப‌டிச்சிட்டு பின்னூடட்ட‌மும் போட்டுட்டேன் அக்ப‌ர்....

அன்புடன் மலிக்கா said...

நல்ல தகவலை பகிர்ந்துகொண்ட இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

Unknown said...

பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி@அக்பர்.

Thenammai Lakshmanan said...

பயனுள்ள பகிர்வு ..நன்றி அக்பர்..

சாந்தி மாரியப்பன் said...

ஏற்கனவே அவருடைய இடுகையை படிச்சுட்டேன்.அவருடைய முயற்சி உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

சிநேகிதன் அக்பர் said...

படித்த அனைவருக்கும் நன்றி.

தூயவனின் அடிமை said...

அவர் பணி தொடர வாழ்த்துக்கள்.

PRABHU RAJADURAI said...

"நாம் எல்லாம் எங்கே முறை இட வேண்டும், எப்படி செயல் படுத்த வேண்டும் அதை பற்றி சிந்திப்போம்"

முதலில் உங்களது உரிமைகளைப் பற்றி தெரிந்து கொண்டாலே 90% அதை அடைந்து வீட்டீர்கள் என்று அர்த்தம். அந்த வகையில் திரவியம் அவர்கள் தகவல்களை நல்ல தமிழில் தந்துள்ளார்

உங்களைப் போன்றவர்களைப் பற்றி கவலையில்லை. பல ஏழைகள் வங்கியை அணுகும் பொழுது, வங்கி மெலாளர்கள் தட்டிக் கழிப்பார்கள். விண்ணப்பமே தர மாட்டார்கள். பல விநோத காரணங்களை கண்டுபிடிப்பார்கள். முதல் செமஸ்டரில் அரியர்ஸ் இருப்பது உட்பட

ஆனால் அவர்கள் அனைவரும் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தால், உடனடியாக உத்தரவு கிடைக்கிறது. நீதிபதிகள் கல்விக் கடன் விடயத்தில் முன்னுரிமை அளிக்கின்றனர்.

சென்னையிலும் மதுரை கிளையிலும் தேவையில்லாமல் கடன் வழங்க மறுத்த வங்கிகளுக்கு ரூ.25,000/- அபராதம் விதிக்கப்பட்டது.

சிநேகிதன் அக்பர் said...

நன்றி இளம் தூயவன்

நன்றி Prabhu Rajadurai. பயனுள்ள பகிர்வு.

இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails