Tuesday, June 16, 2009

வாருங்கள் வாழ்த்துங்கள்


அன்புள்ள நண்பர்களுக்கு



கடந்த இரு ஆண்டுகளாக தமிழ்மணத்தின் வாசகனாகவே இயங்கி வந்த நான் எனது முதல் பதிவை எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் எனது முயற்சிக்கு தங்கள் அதரவு எப்போதும் தேவை .








18 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்லது வாங்க

வந்து நல்லா எழுதுங்க‌..

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க தமிழ் கடலில் மூழ்கி நல்முத்துக்களை எடுங்கள்

சிநேகிதன் அக்பர் said...

வாங்க ஸ்டார்ஜன் ,
வாங்க குறை ஒன்றும் இல்லை

வருகைக்கு நன்றி.

கல்கி said...

வாழ்த்துக்கள் அண்ணே.... கலக்குங்க

எம்.எம்.அப்துல்லா said...

வாழ்த்துகள்

:)

சிநேகிதன் அக்பர் said...

வாங்க கல்கி

வருகைக்கு நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க அப்துல்லா அண்ணே
நீங்க‌ள் எல்லாம் தான் நான் எழுத‌ தூண்டு கோல்
வருகைக்கு நன்றி.

Athisha said...

வாங்க வாங்க..

S.A. நவாஸுதீன் said...

வாழ்த்துக்கள்.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க அதிஷா

வருகைக்கு நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க நவாஸுதீன்

வருகைக்கு நன்றி.

seik mohamed said...

வாழ்த்துக்கள்.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க பார்சா குமாரன்

வருகைக்கு நன்றி

Haroon said...

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.
பொருள்
யானை பருத்த உடம்பை உடையது; கூர்மையான கொம்புகளை உடையது; ஆயினும் ஊக்கமுள்ளதாகிய புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்

Writing at a Right time enables you to be a Right person.
Wishing you Lifesbest always......


முகம் மட்டும் மலரும்படியாக நட்புச் செய்வது நட்பு அன்று; நெஞ்சமும் மலரும்படியாக உள்ளன்புகொண்டு நட்புச் செய்வதே நட்பு ஆகும்.

Anbudun Endrum Haroon...

Tamil Thatachhu ennal Eludha eyalavillai..Verivil eluda muyatchikereen...

Alavil endrum kuraya amudha surabi pola nam natpu endru erruka eriyvanedam Vendukeren......

சிநேகிதன் அக்பர் said...

வாங்க ஹாரூன்

tamileditor.org

முயற்சித்து பாருங்கள்

வருகைக்கு நன்றி.

Haroon said...

MANAME RELAX PLZ.........

UNNALUDAYA KADAI SUPER

NEENGA YEPPO VEEDU KATTA PORINGA...

UNGALIDAYA VASANTHA KAAALAM YEPPO.......


ANBUDAN HAROON

cheena (சீனா) said...

அன்பின் அக்பர்

வருக வருக வாழ்த்துகள்

28 இடுகைகள் இட்ட பின் முதல் இடுகைக்கு மறு மொழி

5 மாதம் கழித்து வரவேற்கிறேன்

நல்வாழ்த்துகள் அக்பர்

சிநேகிதன் அக்பர் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சீனா ஐயா.

இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails