வெளிநாட்டுவாசியின் லீவு நாட்கள்.
கத்தை கத்தையாக
பணம் அழித்தவன்
கையில் எஞ்சி இருக்கும்
சில்லறை காசுகளின்
முக்கியத்துவத்தை
பெற்று விடுகின்றன
ஊர் வந்தவனின்
இறுதி விடுமுறை நாட்கள்.

என்னை அனுப்ப சொல்லி உற்சாகப்படுத்திய நண்பர் சரவணனுக்கும், முகவரி தந்து அனுப்ப சொன்ன பா.ரா. அண்ணனுக்கும், என்னை எப்போதும் உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கும் ஸ்டார்ஜன் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
வெளியிட்ட விகடன் குழுமத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
இந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
39 comments:
ரொம்ப சந்தோசமா இருக்கு அக்பர் அண்ணே.. வாழ்த்துக்கள் அக்பர் அண்ணே..
இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்! தொடர்ந்து பல படைப்புக்கள் வெளிவர மனமாற வாழ்த்துகிறேன்.
மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்பர். இன்னும் நிறைய எழுதுங்கள்.
வாழ்த்துகள் அக்பர்
வாழ்த்துகள் அக்பர்.
ரொம்ப நல்லாருக்குங்க...அக்பர்... வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் அக்பர்.....தொடர்ந்து எழுதுங்கள்..
வாழ்த்துக்கள் அக்பர். தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள் நண்பா
வாழ்த்துக்கள் அக்பர்.
சந்தோஷமாயிருக்கு.
கவிதையும் உணர்வு.
வாழ்த்துகள் அக்பர்
வாழ்த்துக்கள் தல...
யுத் ஃபுல் விகடனில் உங்கள் பதிவு வந்தமைக்கு , வாழ்த்துக்கள் அக்பர்,
மிகவும் சிறப்பான கவிதை . இன்னும் உங்களின் எழுத்துக்கள் பல இதழ்கள் தொட என் வாழ்த்துக்கள் .
வாழ்த்துக்கள் அக்பர்.
பட்டைய கெளப்புங்க :))
வாழ்த்துக்கள் அக்பர்.
வாழ்த்துக்கள்....
அது உங்க கவிதைதானா? ரொம்ப நல்லாருந்துது!!
நல்லா இருக்கு!!!
வாழ்த்துக்கள் அக்பர்.
வாழ்த்துகள்!
வரிகள் எளிமையா வலியோடு ...
அருமை.. யூத்ஃபுல் விகடனில் வந்ததற்கு வாழ்த்துகள்
வாழ்த்துகள் அக்பர்.
வாழ்துக்கள்
நல்லா இருக்குது கவிதை
மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்பர்.
வாழ்த்துக்கள் அக்பர்.
AKBAR GOOD KEEP IT UP,MADE A GOOD EFFORT,Effort Never Ever Fails.....
WISHING YOU LIFE'S BEST ALWAYS
HAROON
வாழ்த்துகள்
congrates
Congratulations!
மிக அருமை..
வாழ்த்துக்கள் அண்ணா
வாழ்த்துக்கள் அக்பர்.
ரொம்ப சந்தோசமா இருக்கு அக்பர்.
வாழ்த்துக்கள் அக்பர்.
வாழ்த்துக்கள் அக்பர் சார்
வாழ்த்து சொன்ன அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
அருமை!
வாழ்த்துக்கள்!
http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_22.html
இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.மிக்க நன்றி.
வாழ்த்துகள்...
Post a Comment