வாசிக்கவும்... நேசிக்கவும்.
இணைய நட்புகள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
இந்நன்னாளில் தங்களும், தங்கள் குடும்பமும், சுற்றத்தாரும் எல்லா நலமும் வளமும் பெற்று நீண்ட ஆயுளோடு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்!!